ADVERTISEMENT

பிக்பாஸ் சீசன் 5: யார் யார் பங்கேற்கிறார்கள்? முழுவிவரம்!

11:10 AM Oct 04, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் ஏகோபித்த வரவேற்பு காரணமாக தற்போதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகேனும், நான்காவது சீசனில் ஆரியும் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

இந்த நிலையில், பிக்பாஸ் 5வது சீசன் நேற்று (03.10.2021) கோலாகலமாகத் தொடங்கியது. இந்த சீசனில் பங்கெடுத்துள்ள 18 போட்டியாளர்களையும் வரிசையாக கமல் அறிமுகம் செய்துவைத்தார். அந்த 18 போட்டியாளர்கள் விவரம் பின்வருமாறு...

சிபி சந்திரன்

நிரூப் நந்தகுமார்

ராஜு ஜெயமோகன்

மதுமிதா

சின்ன பொண்ணு

கானா கலைஞர் இசைவாணி

அபிஷேக் ராஜா

நமீதா மாரிமுத்து

பிரியங்கா

அபினய் வாடி

வருண்

இமான் அண்ணாச்சி

பவானி

நதியா சங்

இக்கி பெர்ரி

ஸ்ருதி

தாமரை செல்வி

அக்‌ஷரா

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT