Advertisment

'எஸ்.கே 20' படத்தில் இணையும் அனிதா சம்பத்?

big boss fame anitha sampath joining sk20 movie

டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் அயலான் படத்திலும்நடித்துமுடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில்உள்ளது. இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தாகஇயக்குநர்அனுதீப் இயக்கம் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. தமன்இசையமைக்கவுள்ளார்.

Advertisment

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் 'எஸ்.கே 20'படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். அதன் பிறகு ஓரிரு படங்களில் நடித்து வரும் அனிதா சம்பத் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

actor sivakarthikeyan sk 20
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe