Advertisment

பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்

big boss ameer movie update

Advertisment

பி.ஜி.முத்தையாவின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குநர் பி.டி. தினேஷ் இயக்கத்தில்ஸ்டைஸ்ஃபிலிம்மேக்கர்ஸ்தயாரிப்பில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தில்பிக்பாஸ்புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குநர் பேரரசு, சிங்கம்புலி,ஜெயபிரகாஷ், சமீர்தர்ஷன், காதல்சுகுமார், பிரியதர்ஷினி எனப் பல நடிகர்களும் நடிக்கின்றனர்.

இன்றும் சில மக்கள் எற்று கொள்ள முடியாத வாழ்வியலை மையகருவாகக்கொண்டு கதாநாயகனின்கதாபாத்திரம்வடிவமைக்கப்பட்டுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

big boss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe