Advertisment

"தடம் பதித்துக்கொண்டிருக்கும் என் பிள்ளைகளில் ஒருவன்" - பாரதிராஜா வாழ்த்து!

bhrdhrd

தமிழ் சினிமாவில் தனுஷின் பொல்லாதாவன்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன். பின்னர் ஆடுகளம், விசாரணை படங்கள் மூலம் தேசிய விருது பெற்று தமிழ் திரையுலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். பின்னர் வட சென்னை, அசுரன் போன்றபடங்கள் மூலம்இந்தியா முழுவதும் பிரபலமடைந்த இவர் தன் பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இயக்குனர் வெற்றிமாறனுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா ட்விட்டரில் வெற்றிமாறனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்...

Advertisment

"தமிழர்களின்

கலாச்சாரம்

உணர்வுகளை

அழுத்தமாக,

இரத்தமும், சதையுமாக...

வீரத்துடன்

தன் படைப்புகளில்

தடம் பதித்துக்கொண்டிருக்கும்,

என் பிள்ளைகளில் ஒருவன் நம்

வெற்றிமாறன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

#HBDVetrimaaran" என பதிவிட்டுள்ளார்.

bharathiraja vetrimaran
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe