'சிவப்புஎனக்குபிடிக்கும்' படத்தையடுத்துபாடலாசிரியர்யுரேகாதற்போதுஇயக்கியுள்ளபடம்'காட்டுப்பயசார்இந்தகாளி'. இப்படத்தில்ஜெய்வந்த், ஆடுகளம்நரேன், மூணாறுரமேஷ், மாரிமுத்து, அபிஷேக், புதுமுகம்ஐராஉட்படபலர்நடித்துள்ளஇப்படத்தின்இசைவெளியீட்டுவிழாஇன்றுநடைபெற்றது. விழாவில்இயக்குனர்இமயம்பாரதிராஜாகலந்துகொண்டுபேசுகையில்..."பொதுவாகபடத்தின்தலைப்புவைப்பதில்எனக்குஉடன்பாடில்லை. குறிப்பாகஇந்தபடத்தின்தலைப்பு ‘கெட்டப்பயசார்இந்தகாளி’ என்றுவைத்திருக்கிறார்கள். இப்படிஎல்லாம்தலைப்புவைத்துநடிகர்களைநாம்தூக்கிவிடுகிறோம். அப்படிபண்ணு, இப்படிபண்ணுஎன்றுசொல்லிவிடுகிறோம். நாம்எழுதிகொடுத்தவசனத்தைபடித்து, பாடல்களைபாடி, நாளைநாட்டைஆளுகிறேன்என்றுவந்துநிக்கிறான். அவர்களைஎல்லாம்அப்போவேதடுத்துநிறுத்திஇருக்கவேண்டும். ரசிகர்களையும்முட்டாளாக்கிஇருக்கிறார்கள். அவன்வெவரங்கெட்டவன், கட்அவுட்வைப்பது, பால்அபிஷேகம்செய்வதுஎனஅவர்களையும்அப்போதேதடுத்திருக்கவேண்டும். அவர்களைதடுக்காததால்ஒருகூட்டத்தைகூட்டிக்கொண்டுநாட்டைஆளப்போவதாகசொல்லிவருகிறான். எல்லாம்நாம்செய்ததவறுதான்" என்றுநடிகர்ரஜினிகாந்தைமறைமுகமாகசாடியுள்ளார்.
நம் வசனத்தை பேசிவிட்டு நாட்டை ஆளுகிறேன் என்கிறார் - ரஜினியை விளாசிய பாரதிராஜா
Advertisment