Advertisment

"உனக்கும் நம் உறவுக்கும் என்றும் வயதில்லை தோழா" - இளையராஜாவை வாழ்த்திய பாரதிராஜா!  

fsfsdd

இசைஞானி இளையராஜா இன்று (02.06.2021) தனது 78வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர்இமயம் பாரதிராஜா அவரது நண்பர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில்...

Advertisment

"உனக்கும்,

உன் இசைக்கும்,

நம் உறவுக்கும்,

என்றும் வயதில்லை

வாழ்த்துக்கள்டா.

உயிர்த் தோழன்

பாரதிராஜா" என பதிவிட்டுள்ளார்.

Ilaiyaraaja bharathiraja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe