bharathiraj

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆர்.ஏ.ஸ்டுடியோஸ் சி.ஆர்.மனோஜ் குமார் தயாரிக்கும் 'ராக்கி' படத்தில் வசந்த் ரவிக்கு வில்லனாகிறார் இயக்குனர் பாரதிராஜா. தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற நடிகர் வசந்த் ரவி 'ராக்கி' படத்தில் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடிக்கிறார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அருண் மாதேஷ்வரன் இயக்கும் இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

Advertisment