Advertisment

பரத்தின் ‘காளிதாஸ் 2’ பட அப்டேட்

340

 

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி கவனம் பெற்ற படம் ‘காளிதாஸ்’. இப்படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவகியுள்ளது. இப்படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்திலே இயக்குகிறார். 

Advertisment

பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் , 'சிங்கம்' ஜெயவேல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

bharath
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe