oviya

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

பிக்பாஸ் புகழ் ஓவியா தற்போது காஞ்னா-3, களவாணி 2 மற்றும் 90 எம்.எல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் '90 எம்.எல்' படத்தின் 'பீர் பிரியாணி' என தொடங்கும் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை அனிதா உதுப் இயக்குகிறார். மேலும் 90 எம்.எல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.