/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/3216_0.jpg)
மாஸ்டர் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனபெயரிட்டு படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, நேற்று படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தது. படத்திற்கு பீஸ்ட் எனபெயரிடப்பட்டுள்ள நிலையில் நேற்று நள்ளிரவு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)