Advertisment

வெளியான 'ஜாலியோ ஜிம்கானா'; கொண்டாடும் ரசிகர்கள்!

beast Jolly O Gymkhana song released

Advertisment

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் 'பீஸ்ட்' படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் பாடலான அரபிக்குத்து பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில், தற்போதுபடத்தின் இரண்டாவது பாடலான 'ஜாலியோ ஜிம்க்கானா' பாடலைபடக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலைகு. கார்த்திக் வரிகளில் விஜய் பாடியுள்ளார். இதுவரை விஜய் பாடிய பாடல் அனைத்துமேஹிட்டான நிலையில் தற்போது அந்த வரிசையில்'ஜாலியோ ஜிம்க்கானா' ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இப்படலைரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

actor vijay anirudh Beast pooja hegde
இதையும் படியுங்கள்
Subscribe