/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/irumbu thirai_1.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mamama.jpg)
சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால் நடிப்பில் உருவான பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் கடந்த வாரம் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று கடைசி நேரத்தில் தள்ளிப்போனது. இதனால் படக்குழு மீது நடிகர் அரவிந்த்சாமி அதிருப்தி தெரிவித்து 'இனி நான் ரிலீஸ் தேதியை அறிவிக்கமாட்டேன்' என ட்வீட் செய்தார். இதையடுத்து இப்படத்தின் வெளியீட்டை சில நாட்களாக தள்ளிவைத்திருந்த படக்குழு தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி படம் வருகிற மே 17ஆம் தேதி இப்படம் ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
Follow Us