Advertisment

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் 'குதூகலம்'

based on true story kuthukalam

ரெட்& கேட்பிக்சர்ஸ்தயாரிப்பில் உலகநாதன் சந்திரசேகரன் 'குதூகலம்' என்ற படத்தை இயக்குகிறார். காக்கி சட்டை, எதிர்நீச்சல், கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி உள்ள உலகநாதன் சந்திரசேகரன்குதூகலம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில்கதாநாயகனாகப்பாலமுருகன்நடிக்கக்கதாநாயகியாக அம்மு அபிராமி நடிக்கிறார். விஜய்டிவிபுகழ் சஞ்சீவி,பியான்உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

ஒரு இளைஞன், தன்அப்பாவுக்குசெய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற எடுக்கும் முயற்சிகளுக்கு இடையூறாக வரும் தடைகளை எப்படி எதிர் கொள்கிறான் என்பதேஇப்படத்தின் கதை. அதனுடன்திருப்பூர் மாநகரின் அடையாளமாக விளங்கும்பனியன்தொழிலின் பின்னணியில் நடக்கும் சம்பவத்தை நகைச்சுவையுடன் இப்படம்உருவாக்கவுள்ளதாகப்படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisment

tamil cinema
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe