/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/86_3.jpg)
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் 'பஹீரா'. இப்படத்தில் நடிகர் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ளார். அவருடன் இணைந்து ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் இன்று (19.02.2021) வெளியாகியுள்ளது. படத்தின் டீசரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் தனுஷ், "இந்த டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டுள்ளார். விதவிதமான தோற்றங்களில் நடிகர் பிரபுதேவா காட்சியளிக்கும் இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/S0ji_-YdrNM.jpg?itok=URhX9Mt8","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)