bachelor movie new update out now

Advertisment

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் உதவி இயக்குநராகபணிபுரிந்த சதீஸ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் ‘பேச்சிலர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்துள்ளார். இயக்குநர் மிஷ்கின் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டில்லி பாபு தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி. பிரகாஷ் பணிபுரிந்துள்ளார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="cf1f43b6-7e90-4de4-bd3c-3da38c7fa747" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_39.jpg" />

பாடத்தின் அனைத்துபணிகளும் முடிந்துள்ள நிலையில் பேச்சிலர்திரைப்படம்டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பேச்சிலர் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.