Published on 07/02/2019 | Edited on 07/02/2019

விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'அயோக்யா' படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் விஷால் 'நீதானா அந்த குயில்' என்ற பாடலை பாடி கடைசியில் குக்கூ என கூவியுள்ளார். ஏற்கனவே 2.0 பட டீசரில் ரஜினிகாந்த் குக்கூ என கூவியது குறிப்பிடத்தக்கது.