ரிலீசுக்கு முன்பே இணையத்தில் வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம்...!

avengers

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' திரைப்படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி (நாளை) வெளியாகவுள்ள நிலையில் இப்படம் ரிலீசுக்கு முன்பே தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இது படக்குழுவிற்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

avengers
இதையும் படியுங்கள்
Subscribe