Advertisment

தனிமைப்படுத்தாமல் கொரோனாவை மனைவிக்கும் கொடுத்த அவெஞ்சர்ஸ் பட நடிகர் 

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் 4.3 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இது இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த கொரோனா வைரஸால் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

vsa

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மார்வெல் படங்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான், தோர் மற்றும் ஹாப்ஸ் அன்ட் ஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்த இட்ரிஸ் எல்பா சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவின்போது அவருடன் அவர் மனைவி சபரினாவும் உடனிருந்தார். இந்நிலையில் எல்பாவை தொடர்ந்து, அவரது மனைவி சபரினாவுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஹாலிவுட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து பேசிய சபரினா...'தனக்கு கொரோனா வைரஸ் தாக்கும் என்று அறிந்தே இருந்தேன். இருந்தாலும், கஷ்ட காலத்தில், கணவனுக்கு பணிவிடை செய்யாமல் எப்படி விட்டு விலகி செல்வது' என கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் தற்போது தனித்தனியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

corona virus avengers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe