Advertisment

'அவதார் 2' வில் டைட்டானிக் நடிகை ரோஸ்; வெளியான ஃபர்ஸ்ட் லுக்

Avatar 2 Kate Winslet as Na'vi warrior first look out now

ஜேம்ஸ்கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் 'அவதார்'. 237மில்லியன்டாலர் பொருட்செலவில் வெளியான இப்படம் 2.847பில்லியன்டாலர் வசூல் செய்துவரலாற்றுசாதனை படைத்தது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் பார்க்கும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Advertisment

இப்படம் பெற்ற பிரம்மாண்டவெற்றியைத்தொடர்ந்துஅவதார்2 'அவதார்: தி வேஆஃப்வாட்டர்'பெயரில் பெரும் பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.ஜேம்ஸ்கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும்ஜான்லாண்டாவ்தயாரித்துள்ள இப்படத்தில் ஜோசல்டனா, சாம்வோர்திங்டன்,சிகோர்னிவீவர்,ஸ்டீபன்லாங்,கிளிஃப்கர்டிஸ்உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.

Advertisment

இந்நிலையில்அவதார்2 படத்தில் நடித்துள்ளடைட்டானிக்பட நாயகிகேட்வின்ஸ்லெட்டின்ஃபர்ஸ்ட்லுக்போஸ்டர்வெளியாகியுள்ளது. மேலும்இப்படத்தில்கேட்வின்ஸ்லெட், நவி வீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 1997 ஆம் ஆண்டுஜேம்ஸ்கேமரூன் இயக்கத்தில் வெளியாகி பெரும்ஹிட்டடித்தடைட்டானிக்படத்தில்ரோஸ்என்ற கதாபாத்திரத்தில்கேட்வின்ஸ்லெட்நடித்திருந்தார். அதன் பிறகு கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து மீண்டும்ஜேம்ஸ்கேமரூன் இயக்கத்தில்அவதார்2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதிபிரமாண்டமாகத்திரையரங்கில் வெளியாகவுள்ளது.

hollywood avatar 2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe