Advertisment

மம்மூட்டியின் உருவம் கொண்ட தபால் தலைகள் ஆஸ்திரேலியாவில் வெளியீடு

Australian Parliament Releases Personalised Stamp To Honour Mammootty

வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வளர்ப்பதற்காக ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு இந்தியாவின் நாடாளுமன்ற நண்பர்கள் குழு.

Advertisment

இந்திய நாடாளுமன்ற நண்பர்கள் அமைப்பின் தலைவரும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசின் பிரதிநிதியுமான டாக்டர் ஆண்ட்ரூ சார்ல்டன் எம்.பி. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதர் மன்பிரீத் வோராவிடம் முதல் தபால் வழங்கி வெளியிட்டார். இந்த நிகழ்வில் நடிகர் மம்மூட்டியின் உருவம் கொண்ட 10 ஆயிரம் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

Advertisment

மம்மூட்டி தற்போது மலையாளத்தில் பிரம்மயுகம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் காதம் தி கோர் படத்தை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கண்ணூர் ஸ்க்வாட் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Australia Mammootty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe