Advertisment

கமல்ஹாசனை சந்தித்த அட்லீ! 

atlee

Advertisment

அர்ஜுன் தாஸ்நடிப்பில், அட்லீதயாரிப்பில்உருவான படம் 'அந்தகாரம்'. இப்படம்கடந்த 24 ஆம் தேதி,நெட்ஃப்லிக்ஸில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்திற்காக, இப்படம்ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறது.

இந்தநிலையில், திரை ஜாம்பவான் கமல்ஹாசனை அட்லீ, அவரதுமனைவிபிரியாஅட்லீ, அர்ஜுன்தாஸ்உள்ளிட்ட 'அந்தகாரம்' படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.கமல்ஹாசனை சந்தித்தபுகைப்படங்களை, தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அட்லீ, ஆசீர்வாதம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், எப்போதும் ஆதரவாகஇருப்பதாகக் கமலுக்குநன்றியும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅட்லீ,தனதுட்விட்டர் பதிவில், "அந்தகாரம் படக்குழுகமல்ஹாசன் அவர்களிடம் ஆசி பெற்றுள்ளது. எப்போதும்எங்களோடு இருப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் நன்றி.உங்களின்(கமல்) வார்த்தைகள்,எப்போதும்எதாவது ஒன்றைப் புதிதாகச் செய்வதற்குஎங்களைஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. லவ்யூசார்" எனக் கூறியுள்ளார்.

ACTOR KAMAL HASSHAN atlee Andhaghaaram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe