அட்லீ படத்தின் பாடல்கள் அப்டேட்...

atlee

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில், கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றியடைந்த படம் 'கைதி'. அப்படத்தில் ‘அன்பு’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்றவர் அர்ஜுன் தாஸ்.

இதைத் தொடர்ந்து, அர்ஜுன் தாஸ் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே அட்லீ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கும் 'அந்தகாரம்'படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அர்ஜுன் தாஸ்.சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம், நவம்பர் 24 ஆம் தேதி, நெட்ஃப்ளிக்ஸில்வெளியாகவுள்ளது.

'அந்தகாரம்' படத்தின்இரண்டு ட்ரைலர்கள் ஏற்கனவே வெளியானநிலையில், இப்படத்தின் பாடல்கள்,தற்போது வெளியாகிவுள்ளது

atlee Andhaghaaram
இதையும் படியுங்கள்
Subscribe