Advertisment

நீண்ட இழுபறிக்குப் பிறகு ரிலீஸ் தேதியை உறுதி செய்த அதர்வா படக்குழு

atharvaa's movie release date announced

கடந்த 2017ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'நின்னு கோரி' என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக், 'தள்ளிப் போகாதே' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்க, அதர்வா நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டே நிறைவடைந்த நிலையில்,பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="50b44ea2-4a6e-4972-82d4-bbc3976e22ef" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_40.jpg" />

Advertisment

இந்நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு உறுதி செய்துள்ளது. அதன்படி 'தள்ளிப் போகாதே' திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

anupama parameshwaran Thalli pogathey atharvaa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe