அசுரன் படத்தின் டீஸர் அப்டேட்?

வடசென்னை படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசுரன். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

அசுரன்

இதற்கு முக்கிய காரணம் இதற்கு முன் இதே கூட்டணி கொடுத்த படங்கள்தான். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களின் வெற்றி தான்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும், படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று வரும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக முன்னமே பல செய்திகள் வெளி வந்துள்ளன.

asuran Danush
இதையும் படியுங்கள்
Subscribe