Advertisment

செல்வா, யுவனிடம் கேள்வி கேட்கணுமா கேளுங்க... 

கடந்த வருட ஜனவரி மாதத்தில் சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் வெளியானதை அடுத்து தற்போதுவரை எந்த படமும் சூர்யாவிற்கு வெளியாகவில்லை. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் கடும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். முன்னமே ரிலீஸாக வேண்டிய என்.ஜி.கே படத்திலிருந்து அப்போது எந்தவித அப்டேட்டும் விடாமல் இருந்தார்கள்.

Advertisment

surya with selva

என்.ஜி.கே படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரைலரை இன்று மாலை ஆறு மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விஷயம் ட்ரெண்டாகி வந்தது.

alt="devarattam" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="f0ce3d0e-23d3-4e37-8a3f-8fde2f90c93e" height="188" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336-x-150-devarattam_1.jpg" width="422" />

Advertisment

இந்நிலையில் இன்று மாலை நான்கு மணிக்கு ட்விட்டரில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா லைவ் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பார்கள் என்று படக்குழு அறிவித்துள்ளது. #ASKNGKTEAM என்ற ஹாஸ்டேகில் இருவரிடம் கேட்க நினைக்க வேண்டிய கேள்விகளை கேட்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

NGK selvaraghavan yuvanshankarraja
இதையும் படியுங்கள்
Subscribe