Advertisment

60 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்

Ashish Vidyarthi gets married to Assam's Rupali Barua at 60

தமிழில் 'பாபா', 'ஆறு', 'என்னை அறிந்தால்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர்ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் 60 வயதை எட்டியிருக்கும் இவர் அசாமை சேர்ந்தரூபாலி பருவா என்பவரைஇரண்டாவதுதிருமணம் செய்துகொண்டார்.இவர்களின்திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் அதில் அவர்களதுஉறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisment

ஆஷிஷ் வித்யார்த்திக்குஇது இரண்டாவது திருமணம் ஆகும்.இதற்கு முன்னதாக நடிகை, பாடகி மற்றும் நாடகக் கலைஞரான ராஜோஷி பருவாவை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

marriage actor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe