Advertisment

ஆர்யா நடிக்கும் முதல் வெப் சீரிஸின் ரிலீஸ் அப்டேட்

arya in the village web series release update

ஆர்யா கடைசியாக முத்தையா இயக்கத்தில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மனு ஆனந்த் இயக்கும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே முதல் முறையாக வெப் சீரிஸில் ஆர்யா நடித்துள்ள தொடர் ‘தி வில்லேஜ்’. மிலிந்த் ராவ் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக திவ்யா பிள்ளை நடித்துள்ளார். இத்தொடர் கிராஃபிக் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் முதல் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வருகிற 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை டீசருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Actor Arya web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe