Advertisment

எனிமியாக இருந்து கேப்டனாக மாறும் ஆர்யா 

arya next movie update out now

இயக்குநர்ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான 'எனிமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இயக்குநர்சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா'கேப்டன்' படத்தில் நடிக்கிறார். இவர்கள்கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'டெடி' திரைப்படம் பலரின் பாராட்டுகளைப் பெற்றநிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில்படத்தின் மீதான எதிர்பார்ப்பைஅதிகரித்துள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="475726bb-a3d4-451a-b11f-51b0368d8ff3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_46.jpg" />

Advertisment

'கேப்டன்' படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். சிம்ரன், காவ்யா ஷெட்டி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் டி. இமான் இசையமைக்க, திங்க் ஸ்டூடியோநிறுவனம் இப்படத்தைத்தயாரிக்கிறது. இது குறித்தஅதிகாரப்பூர்வஅறிவிப்பைத்தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆர்யா, "மீண்டும் ஒரு முறை எனக்குப் பிடித்தவர்களுடன் இணைக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Actor Arya captain enemy teddy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe