arun prabhu

சிவகார்த்திகேயனின் வெற்றி பட நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ஆர்.டி.ராஜா தற்போது சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' மற்றும் 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் புதிய படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறார்.

Advertisment

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து இவர் அடுத்ததாக 'அருவி' படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் புதிய படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கான பூஜை நேற்று போடப்பட்டது. மேலும் இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகியுள்ளது..

Advertisment