Advertisment

"என்னடா படம் எடுக்கிறாங்க இப்ப" - தமிழ் ராக்கர்ஸ் அப்டேட்

arun vijay Tamilrockerz web series new video released

அருண் விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் 'தமிழ் ராக்கர்ஸ்'. 'ஏவிஎம் புரடக்சன்ஸ்' தயாரிக்கும் முதல் வெப் சீரிஸான இந்த சீரிஸில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விகாஸ் படிசா என்பவர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த சீரிஸின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்த சீரிஸ் வருகிற 19-ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது புது அப்டேட்டாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த வீடியோ ஒரு பாடலின் முன்னோட்டம் போல் தெரிகிறது. குறிப்பாக "என்னடா படம் எடுக்கிறாங்க இப்ப...என்ன சொல்றாங்க, என்ன பண்றாங்கனே தெரியமாட்டிங்குது" என்று ஒருவர் பேசும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

arun vijay director arivazhagan Tamilrockerz - web series
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe