Advertisment

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் டீஸர்..

sibi

வால்டர்படத்திற்குபிறகு சிபிராஜ்நடித்து வரும் படம் கபடதாரி. இவருக்குஜோடியாகநந்திதாநடிக்கிறார். சைத்தான்படத்தைஇயக்கியபிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்க, லலிதாதனஞ்செயன் தயாரிக்கிறார்.

Advertisment

இப்படத்தின் பர்ஸ்ட்லுக், சிபிராஜின்பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில்இப்படத்தின் டீசர்நாளை வெளியாகவுள்ளது.

Advertisment

கபடதாரி படத்தின்டீசரைஇசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், நாளை மாலை ஐந்து மணிக்கு வெளியிடுகிறார். இத்தகவலை படத்தின் தயாரிப்பளார் லலிதா தனஞ்செயன், தனது ட்விட்டர் பக்கத்தில்அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

sibiraj kabadathaari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe