Advertisment

"தூரத்திலிருந்தாவது பார்க்கலாம் என்ற நம்பிக்கையில்" - கமலை சந்தித்த அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி!

arjun das kamal

அர்ஜுன் தாஸ்நடிப்பில், அட்லீதயாரிப்பில்உருவான படம் 'அந்தகாரம்'. இப்படம்கடந்த 24 ஆம் தேதி,நெட்ஃப்லிக்ஸில் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்திற்காக, இப்படம்ரசிகர்களின் பாராட்டைப்பெற்றுவருகிறது.

Advertisment

இந்தநிலையில், திரை ஜாம்பவான் கமல்ஹாசனைஅர்ஜுன்தாஸ்,அட்லீ, அவரதுமனைவிபிரியாஅட்லீ, உள்ளிட்ட 'அந்தகாரம்' படக்குழுவினர் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.கமல்ஹாசனை சந்தித்தபுகைப்படங்களை, தனதுட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அட்லீ, "அந்தகாரம் படக்குழுகமல்ஹாசன் அவர்களிடம் ஆசி பெற்றுள்ளது. எப்போதும்எங்களோடு இருப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் நன்றி.உங்களின்(கமல்) வார்த்தைகள்,எப்போதும்எதாவது ஒன்றைபுதிதாகச் செய்வதற்குஎங்களைஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறது. லவ்யூசார்" எனக் கூறியுள்ளார்.

Advertisment

அட்லீயோடு கமல்ஹாசனை சந்தித்தஅர்ஜுன்தாஸ், இந்த நாளை என்றும்மறக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக,தனதுட்விட்டர் பதிவில்,"நான் நடிகராக விரும்பியதற்கு கமல்ஹாசன் அவர்களும்ஒரு காரணம்.அவரைதூரத்திலிருந்து சிறிதளவாவதுபார்க்கலாம்என்ற நம்பிக்கையில்,பலமுறைஅவரின்அலுவலகம் வழியேசென்றதிலிருந்து, இன்றுஅவரை தனிப்பட்ட முறையில் சந்தித்துஆசீர்வாதம் வாங்கியுள்ளேன். இந்தநாளைஎன்றும் மறக்கமாட்டேன்" எனக்கூறியுள்ளார்.

actor kamal hassan Andhaghaaram atlee arjun dass
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe