வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருடா வருடம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் விஜய்யின் தற்போது நடிக்கும் படம் குறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை அப்டேட் விட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/archana-kalpathi_0.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
நேற்று தளபதி 63 அப்டேட் குறித்து ட்வீட்டில் , “நானும் உங்க கூட சேர்ந்து எப்போதுமே தளபதி பட அப்டேட் எங்க என்று மற்ற தயாரிப்பாளர்களிடம் கேட்பேன் என்பதை நீங்கள் எல்லாம் மறந்துவிட்டீர்கள். தளபதி 63 அப்டேட் சரியான நேரத்தில் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காகதான் 24 மணிநேரமும் கடுமையாக உழைக்கின்றோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தயாரிப்பாளர் அர்ச்சனா மாலை ஆறு மணிக்கு அப்டேட் வருகிறது தயாராக இருங்கள் என்று விஜய் ரசிகர்களுக்கு அலெர்ட் கொடுத்திருந்தார்.
21-06-19 / 5:59 pm will be the last time you will use the #Thalapathy63 .. After that it will be ...................... This first look will exceed all expectations #ThalapathyBDayCelebrations ?? pic.twitter.com/ZzLwIychvK
— Archana Kalpathi (@archanakalpathi) June 19, 2019
தற்போது அந்த அப்டேட்டை பதிவிட்ட்டுள்ளார் அர்ச்சனா. அதில், “ 21ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் 22ஆம் தேதி காலை 12மணிக்கு இரண்டாவது லுக் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)