mr.chandramouli

Advertisment

arav

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆரவ் - ஓவியா இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து காதல் வளர்ப்பதாக கிசுகிசுக்கள் வெளியான நிலையில் இருவரும் தாய்லாந்து தலைநகர் பாங்காக் வீதிகளில் ஜோடியாக சுற்றி வருவதாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி சமீபத்தில் வைரலானது. மேலும் ஓவியா - ஆரவ் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் சில தகவல்கள் பரவிய நிலையில் இந்த புகைப்படம் குறித்து விளக்கமளித்து ஆரவ் பேசியபோது..... "சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த புகைப்படம் பழையது. நண்பர்களுடன் இணைந்து விடுமுறைக்காக பாங்காக் சென்ற போது எடுக்கப்பட்டது. நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே, எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை" என்றார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">