அறம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் கோபி நயினார். தற்போது காலபந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு திரைப்டத்தை எடுத்து வருகிறார். அடுத்து, மீண்டும் நயன்தாரா நடிப்பில் ‘அறம் 2’ திரைப்படத்தை துவங்க இருக்கும் கோபி, நக்கீரன் ஸ்டூடியோவிற்கு கொடுத்த பிரத்யேக நேர்காணல் இது !! அறம் 2, பிர்சா முண்டா, தமிழ் சினிமாவில் சாதி, ஆணவக் கொலைகள், அம்பேத்தர், பெரியார், மார்க்ஸ், தலித் சினிமா என பல கோணங்களில் விரிந்த நேர்காணலின் வீடியோ இதோ !!