ar rahman

மீ டூ குறித்து இசையமைப்பாளர்ஏ.ஆர். ரஹ்மான் தனது கருத்தை ட்விட்டர் வாயிலாகபகிர்ந்துள்ளார். அதில் அவர்,

Advertisment

மீ டூ விஷயத்தில் சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். புகார் கூறுபவர்கள், புகார் குற்றச்சாட்டுக்கு ஆளாபவர்கள் என சிலபெயர்களை கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், அதிகாரம் அளிக்கும் சினிமா துறையையே நான் காணவிரும்புகிறேன். நானும், என் குழுவினரும் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையே ஏற்படுத்தி தந்திருக்கிறோம். இவ்வாறு ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

Advertisment