style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கேரளாவில் சிலநாட்களுக்குமுன் ஏற்பட்டமழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேராளாவும் பாதிக்கப்பட்டது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதுஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 1 கோடி ரூபாய்நிவாரண நிதி வழங்கியுள்ளார். அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில்இந்தத்தகவலை அறிவித்த அவர், கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காகவேஇந்த நிதியை அளித்துள்ளதாகதனது சமூக வலைதள பக்கத்தில் அவர்தெரிவித்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
style="display:inline-block;" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9546799378">