"நினைவுகளை மறக்க முடியாது " - ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

ar rahman about music director raaj passed away

திரைத்துறையில் தோட்டகுரு சோமராஜு மற்றும் சலூரி கோட்டேஷ்வர் ராவ் ஆகியஇருவரும் இணைந்து 'ராஜ்-கோட்டி' என்ற பெயரில் இசையமைப்பாளர்களாக வலம் வந்தனர். இருவரும் சேர்ந்து 180 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளனர்.80 மற்றும் 90களில் பிரபலமானஇசையமைப்பாளர்களாகஇருந்தனர்.

இதில் இசையமைப்பாளர் ராஜ் (68) நேற்று காலமானார். அவர் நேற்றுகுளியலறையில் தவறி விழுந்துமாரடைப்பில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.அவரதுமறைவு இசையுலகிலனரைசோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "80களில் ராஜ்-கோடியுடன் பணிபுரிந்த இனிமையான நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது" என பதிவிட்டுள்ளார்.ராஜ்-கோட்டியிடம்சவுண்ட் இன்ஜினியராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman
இதையும் படியுங்கள்
Subscribe