Advertisment

'உலகமே எதிர்பார்க்கும் படத்திற்கு வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி' - ஏ.ஆர்.முருகதாஸ்

murugadoss

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பிரபல ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ்' எண்ட் கேம்' படத்துக்கு வசனம் எழுதுகிறார். கோடை விடுமுறையில் வெளியாகவுள்ள இப்படம் குறித்து அவர் பேசியபோது... "எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். உலகமே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன். உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்" என்றார்.

Advertisment

rajinikanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe