Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

'பாகமதி' படத்திற்கு பின் சில காலம் ஓய்வில் இருந்து வரும் நடிகை அனுஷ்கா உடல் இளைப்பதற்கான சிகிச்சைகள் எடுத்து வருகிறார். இதற்கிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு மாதவனுடன் ‘சைலன்ட்’ என்ற திரில்லர் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் இளைத்த உடம்போடு இருக்கும் அனுஷ்காவின் புகைப்படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. நடிகரும் புகைப்படக்கலைஞருமான சுந்தர் ராமு இப்புகைப்படங்களை எடுத்துள்ளார்.