fghgngncg

Advertisment

ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் மாதம்4ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

hhfnhdf

மேலும் இப்படத்தின் 'அண்ணாத்த அண்ணாத்த...' மற்றும் ‘சாரக் காற்றே...’ ஆகிய பாடல்களும் இந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை வைரலாகிவருகின்றன. இந்நிலையில், தற்போது 'அண்ணாத்த' படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'மருதாணி...' பாடல் ரிலீசாகியுள்ளது. இந்தப் பாடலும் வைரலாகி ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது. டி. இமான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ ஆகியோர் நடனமாடி நடித்துள்ளனர்.

Advertisment