Advertisment

விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

vijaysethupathi

Advertisment

நடிகர் சுந்தர்ராஜனின் மகனான தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அனபெல் சேதுபதி. யோகிபாபு மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படமானது ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்டது.

பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

first look tapsee pannu actor vijay sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe