ajith letter

நடிகர் அஜித்குமார் சினிமாத்துறையை தாண்டி, கார் மற்றும் பைக் ரேசிங், ட்ரோன் பயிற்சிகளில் சிறந்தவராக இருக்கிறார். கடந்த வருடம் அண்ணா பல்கலைக்கழக எம்ஐடி வளாகத்தில் படிக்கும் பொறியியல் மாணவர்களில் டக்‌ஷா குழுவினருக்கு ஹெலிகாப்டர் டெஸ்ட் பைலட் மற்றும் UAV உருவாக்குவதற்கு அஜித்தை அலோசகாராக பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும், இந்த புரோஜக்ட் முடிவுக்கு வந்துள்ளதை குறிப்பிட்டும் அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Advertisment

மேலும் வருங்காலத்தில் விருப்பம் இருந்தால் உங்களின் தேவைக்கேற்ப கௌரவ ஆலோசகர் பணியாற்ற வேண்டும் என்று அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.