Advertisment

கத்தி படத்திற்கு பின் இணையும் விஜய், அனிருத்?

நடிகர் விஜய் தற்போது அட்யின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து பணி புரிகிறார். தளபதி 63 என்று குறிப்பிடப்படும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Advertisment

vijay ani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த வருட தீபாவளி பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. மேலும் இந்த படத்தின் பல ஃபோட்டோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு பல அதிர்ச்சிகளை தந்துவருகிறது.

Advertisment

படத்திற்கு என்ன பெயர் இருக்கும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார். இப்பட வேலைகள் நடந்துவரும் நிலையில் விஜய்யின் 64வது படம் குறித்து பல தகவல்கள் பரவுகின்றன.

மாநகரம் என்ற முதல் படத்தின் இயக்கத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இளம் இயக்குனரான இவருடைய முதல் படத்தை பார்த்து தானாகவே கால் ஷீட் கொடுத்து படம் இயக்க செய்தார் நடிகர் கார்த்தி. கைதி என்ற பெயரில் உருவான இப்படத்தின் ஷூட்டிங் வெகு குறைந்த நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது இறுதிகட்ட வேலைகளில் உள்ளது இப்படக்குழு.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் விஜய்யின் அடுத்தப் படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும், மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக விஜய் நடித்த கத்தி படத்திற்கு அனிருத்தான் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

anirudh actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe