Advertisment

”நான் ஆடியோ லான்ச்சில் சொன்னதை உண்மையாக்கிய ரசிகர்களுக்கு நன்றி” - அனிருத் நெகிழ்ச்சி

Anirudh

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர்

Advertisment

நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது.

Advertisment

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “விக்ரம் என்னுடைய வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத திரை அனுபவம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் பிறந்த நாளன்று பட அறிவிப்பை வெளியிட்டோம். அன்றைக்கு இருந்த பாசிட்டிவிட்டி இன்றைக்கு வரைக்கும் இருக்கிறது. இந்தப் படம் பயங்கரமாக இருக்கும் என்று ஆடியோ லான்ச்சில் சொன்னேன். அதை உண்மையாக்கிய ஆடியன்ஸுக்கு நன்றி. இந்த வாய்ப்பை வழங்கிய கமல் சாருக்கு நன்றி. லோகேஷுடன் நான்கு வருடங்களாக பயணிக்கிறேன். அவர் பெரிய ஜீனியஸ். விக்ரம் படத்திற்கு ப்ளாக் பஸ்டர் சக்சஸை கொடுத்த மக்களுக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.

anirudh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe