rdhsr

பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார். 42 வயதான அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் இன்று காலை காலமானார்.

Advertisment

Advertisment

வாஜித் கான் மறைவுக்குப் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் வாஜித் கானுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... ''அதிர்ச்சியடைந்தேன்!! உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் வாஜித் பாய். அவர் ஒரு அழகான மனிதர். உங்கள் இசை வாழும்!'' எனப் பதிவிட்டுள்ளார்.