தரமணிபடத்தில்வித்தியாசமானவேடத்தில்நடித்துபாராட்டுகள்பெற்றநடிகைஆண்ட்ரியாஅடுத்ததாகவிஸ்வரூபம் 2, வடசென்னைஆகியபடங்களில்நடித்துவருகிறார். அவ்வப்போதுபாடகியாகவும்வலம்வந்துகொண்டிருக்கும்அவர்சமீபத்தில்ஒருநிகழ்ச்சியில்பங்கேற்றுதன்நடிப்பைபற்றிபேசும்போது...“சினிமாவில்பெண்களுக்குஇன்னும்முன்னுரிமைஅளிக்கப்படவில்லை. ஆணாதிக்கம்மிகுந்ததாகவேஇருக்கிறது. ஒருநடிகையின்திறமைஅவர்எந்தநடிகருடன்நடிக்கிறார்என்பதைபொறுத்தேதீர்மானிக்கப்படுகிறது.‘தரமணி’ படத்துக்குநிறையபாராட்டுகள்கிடைத்தன. ஆனால்அதன்பிறகுபடவாய்ப்புஎதுவும்வரவில்லை. கவர்ச்சியாகஆடைஅணிந்துநடிப்பதால்மட்டும்நான்மகிழ்ச்சிஅடைந்துவிடுவேன்என்றுஎதிர்பார்க்கவேண்டாம். ஒருபோதும்அதுஎனக்குமகிழ்ச்சியைதராது. திரைப்படத்தில்நிர்வாணமாகக்கூடநான்நடிக்கதயாராகஇருக்கிறேன். ஆனால், நான்நடிக்கும்படத்தில்அந்தகாட்சிமிகவும்அவசியமானதாகஇருக்கவேண்டும்” என்றார்.