/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/50_16.jpg)
நடன இயக்குநர் பாபி ஆண்டனி, ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்ய, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ள படக்குழு, முழுவீச்சில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜை நிகழ்வில் ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)