/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/392_8.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர், ஆராய்ச்சி மற்றும் அறிவியலில்சிறந்து விளங்கும் மாணவர்கள், விளையாட்டு துறையில் சாதித்தவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 ஆண்டுகள் செல்லுபடியாகக் கூடியகோல்டன் விசாவை வழங்குகிறது. அதன்படி இந்தியாவில், ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், துல்கர் சல்மான், மம்முட்டி,அமலா பால் உள்ளிட்ட பலருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழக நடிகர்கள்பார்த்திபன், விஜய் சேதுபதி, த்ரிஷா, மீனா உள்ளிட்டோருக்குஅமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகையும் பாடகருமான ஆண்ட்ரியாவுக்கு அமீரகம்கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
Follow Us