Andrea

அவள்படத்தைஅடுத்துநடிகைஆண்ட்ரியாநடிப்பில்ஷாலோம்ஸ்டுடியோஸ்படநிறுவனம்சார்பில்ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்ஆகியோர்இணைந்துதயாரிக்கும்படம்'கா'. முழுக்கமுழுக்ககதாநாயகியைமுன்னிலைப்படுத்திஉருவாக்கப்பட்டுள்ளஇப்படத்தைபுதுமுகஇயக்குனர்நாஞ்சில்இயக்கியுள்ளார். காஎன்றால்இலக்கியத்தமிழில்காடு, கானகம்என்றுபொருள்படும். முழுக்கமுழுக்ககாட்டைமையப்படுத்திகதைஉருவாக்கப்பட்டுள்ளதால்இதற்கு 'கா' என்றுபெயர்வைத்திருக்கிறார்கள். கொடியமிருகங்கள்வாழும்காட்டுப்பகுதிகளுக்குசென்றுஅவற்றின்வாழ்க்கைமுறைகளையும்மற்றும்குணாதிசயங்களையும்பதிவுசெய்யும்வைல்ட்லைப்போடோகிராபர்கதாபாத்திரத்தில்ஆண்ட்ரியாநடிக்கிறார். முக்கியகதாபாத்திரத்தில்இளவரசுமற்றும்நீண்டஇடைவெளிக்குபிறகு 'வேதநாயகம்' புகழ்சலீம்கவுஸ்நடிக்கிறார். மற்றநட்சத்திரங்கள்தேர்வுநடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கிரைம்திரில்லர்படமாகஉருவாகஉள்ளஇப்படத்தின்படப்பிடிப்புவிரைவில்துவங்கிஅந்தமான், மூணார், மேற்குதொடர்ச்சிமலைகள்போன்றஇடங்களில்நடைபெறஉள்ளது.